கவிதைகள்

சுகுமாரன்

சுகுமாரன் கவிதைகள் ஓவியம்: அனந்த பத்மநாபன்   பதில் வேண்டாக் கேள்விகள் உன்னை எதுவரை என்னால் காதலிக்க முடியும்? உலகின் எல்லாக் கடிகாரங்களும் ஒரே நேரத்தைக் காட்டும் வரையிலா? உன்னை என்றுவரை என்னால் காதலிக்க முடியும்? பூமியில் எல்லா இடங்களிலும் விடியலும் […]

நரன்

நரன் கவிதைகள் ஓவியம்: அனந்த பத்மநாபன் நாற்பது வயதிற்குள் எத்தனை பூஜ்யங்கள் பிறந்த ஆறாம் மாதத்தில் கட்டை விரலுக்குள் தன் வாயை நுழைத்த சிறுமியவள் . வலது கையை இடதாய் காட்டும் கண்ணாடியில் முதன் முதலாய் 01 வயதில் தன்னை பார்த்தாள் […]

லிபி ஆரண்யா

  லிபி ஆரண்யா கவிதைகள் ஓவியம்: அனந்த பத்மநாபன் சின்டெக்ஸ் நிழலும் ஆப்பிள் மொபைலும் ஒளிரும் குறுந்திரை அவளை அறைக்குள் தள்ளி உள்தாழ்ப்பாளிடச் செய்கிறது Mute இல் சிரிக்கவும் பழகிக்கொண்டாள் இவனோ ரீசார்ஜ் கடைக்காரனின் புன்னகையங்குலத்தை அகட்டிக் கொண்டே வருகிறான் தேர்ந்த […]

க.மோகனரங்கன்

க.மோகனரங்கன் கவிதைகள் ஓவியம்: அனந்த பத்மநாபன் நம் புலப்பெயல் இறுதி மட்டும் இணையவேப் போவதில்லை எனத்தெரிந்த பின்னும் விட்டு விலகாது நெடுங் கோடுகளென நீளக் கிடக்கும் நம் உடல்களின் மீது தட தடத்துக் கடக்கும் இருப்பூர்திப் பெட்டிகளில் தொலைதூரம் சென்று மறையட்டுமென […]

ஜான் சுந்தர்

ஜான் சுந்தர் கவிதைகள் ஓவியம்: அகன் குழந்தையப்பன் இசைஞனின் கவி அல்லது கவிஞனின் இசை இதுகாறும் மதுப்புட்டியை ஸோகரஸந்ததும்பும் வயலினென்றே நினைத்திருக்க வாய் பொருத்தி நீ சரித்த க்ஷணத்திலந்த பியர் போத்தல் எக்காளத்தையூதுங் கொம்பானதைப் பார்த்தேன். அடியில் கால் நுழைத்து பாதமழுத்தும் […]